Purananuru 9.p18
Puṟanāṉūṟu paḻaiya urai 9.p18
- Language
- Tamil
9.p18
யார்ப்ப விசைப்பறை சாற்றி”(காஞ்சிப். நாடு. 21). “ஆவும்.....சேர்மினெனத் திணைவிராய்வந்து முன்னிலைவினைகோடல் எற்றாற் பெறுதுமெனின், - அந் நிகரனசெய்யுண்முடிபெனப்படும்; அவற்றைஅதிகாரப்புறனடையாற் கொள்க” (தொல்.கிளவி. சூ. 45, சே.); “ஆவு மானியற் பார்ப்பனமாக்களுமென எண்ணி ‘நும்மரண் சேர்மின்’ எனமுன்னிலைவினைகோடல் செய்யுண்முடிபென்பதுஅதிகாரப் புறனடையாற்கொள்க” (தொல்.கிளவி. சூ. 45, ந.); “ஆவுமானியற் பார்ப்பனமாக்களும்.......சேர்மின் என ளகரவீற்றுஉயர்திணைப் பெயர்கள் அண்மைக்கண் இயல்பாயின”(இ. வி. சூ. 207, உரை)