Purananuru 9.p19
Puṟanāṉūṟu paḻaiya urai 9.p19
- Language
- Tamil
9.p19
6. “அறத்தின் மண்டியமறப்போர் வேந்தர்” (புறநா. 62 : 7) “சொல்லுதல்யார்க்கு மெளிய வரியவாம், சொல்லிய வண்ணஞ்செயல்” (குறள், 664) என்பதும், “சிறப்புடைஅரசியலாவன : மடிந்த உள்ளத் தோனையும்மகப்பெறாதோனையும் மயிர்குலைந்தோனையும் அடிபிறக்கிட் டோனையும் பெண்பெயரோனையும்படையிழந்தோனையும் ஒத்தபடை யெடாதோனையும்பிறவும் இத்தன்மையுடையோரையும் கொல்லாதுவிடுதலும் கூறிப்பொருதலும் முதலியனவாம்” (தொல்.புறத்திணை. சூ. 10, ந.) என்பதும் இங்கே அறியற்பாலன.