Purananuru 9.p23
Puṟanāṉūṟu paḻaiya urai 9.p23
- Language
- Tamil
9.p23
10. முன்னொரு காலத்தில் மதுரையை அழித்தற்கு வந்த கடலை உக்கிர குமார பாண்டியனென்பவன், ஸ்ரீ சோமசுந்தரக் கடவுள் அருளிய வேலையெறிந்து வற்றச்செய்து, அக்கடல் தன்னுடைய காலின் வடிம்பை யலம்பும்படி உயர்ந்துநின்றமையால், அவனுக்குக் கடல்வடிம்பலம்ப நின்ற பாண்டியனென்பது பெயராயிற்று; இதனைத் திருவாலவாயுடையார்