Purananuru 9.p24
Puṟanāṉūṟu paḻaiya urai 9.p24
- Language
- Tamil
9.p24
திருவிளையாடற்புராணத்தில் 21 - ஆவதிலுள்ள 6 - ஆம் விருத்தம் முதலியவற்றாலுணர்க : “அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி, வடிவேலெறிந்த வான்பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத் துக், குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள” (சிலப். 11 : 17 - 20), “ஆழி வடிம்பலம்ப நின்றானும்” (நள. சுயம். 137), “கடல்வடிம்பலம்ப நின்ற கைதவன்” (வி. பா. 15 - ஆம் போர். 18) எனவும் வருபவை இதனை வலியுறுத்தும். நெடியோன் : “பொலந்தார் மார்பினெடியோ னும்பல்” (மதுரைக். 61); “உரைசால் சிறப்பி னெடியோனன்ன, அரைச பூதம்” (சிலப். 22 : 60 - 61)