Purananuru 9.p26
Puṟanāṉūṟu paḻaiya urai 9.p26
- Language
- Tamil
9.p26
8 - 11. ஓர் அரசரை வாழ்த்துகையில் அவரை அவர்க்குரிய ஆற்று மணலினும் வாழ்கவென்றல் மரபாகலின் இங்ஙனம் கூறினார்; புறநா. 43 : 21 - 3: “மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள், தண்ணான் பொருநை மணலினுஞ் சிறக்க” (சிலப். 28 : 125 - 6)