Purananuru 9.p27
Puṟanāṉūṟu paḻaiya urai 9.p27
- Language
- Tamil
9.p27
மு. இச்செய்யுள், பொருளின்றுய்த்த பேராண்பக்கத்திற்கும், இயன்மொழிவாழ்த்திற்கும் (தொல். புறத். சூ. 7, 29,இளம்.) உதாரணமாக முறையே காட்டப்பட்டுள்ளது. (9)