Purananuru 9.p8
Puṟanāṉūṟu paḻaiya urai 9.p8
- Language
- Tamil
9.p8
கொடி விசும்பு நிழற்றும் (6)என்பது, சினைவினைப்பாற்பட்டு எங்கோவென்னும் (7)முதலொடு முடிந்தது; கொடியால் விசும்பு நிழற்றுமென்றுரைப்பினும் அமையும்; மீமிசைக்கொடி விசும்புநிழற்றும்