Purananuru 9.p9
Puṟanāṉūṟu paḻaiya urai 9.p9
- Language
- Tamil
9.p9
களிற்றினையுமென மாறிக்கூட்டுவாருமுளர். தங்கோச் செந்நீர்ப் பசும்பொனென்பதற்குத் (9 - 10) தமதரசாட்சியினதுசெவ்விய நீர்மையாற் செய்தபசும்பொனென்பாருமுளர்.