Pramāṇa · Search · About · API

Nilakeci 671

Nīlakēci 671

Language
Tamil

671

என்றலு மற்கலி தானே யிறையினி
ஒன்பது வாங்கதிர் நூல்யா முடையன
மன்பெறு நுண்பொரு ளைந்தியல் பாயவை
யென்ப நிகழ்ச்சியுங் காழ்ப்பா டெனச்சொல.

Commentaries (1)

Discussed in (1)