Pramāṇa · Search · About · API

Nilakeci 672

Nīlakēci 672

Language
Tamil

672

அறிந்தா னிறைவ னவனா குதலாற்
செறிந்தான் பெரிதுஞ் செறியா துரைப்பி
னெறிந்தா னனைய வியல்பா குதலான்
மறிந்தான் றடுமாற் றகத்தே மயங்கி.

Commentaries (1)

Discussed in (1)