Pramāṇa · Search · About · API

Nilakeci 678

Nīlakēci 678

Language
Tamil

678

இவையே பொருள்கள் இவற்றி னியல்பும்
சவையே அறியச் சிலசாற் றுவன்கேள்
சுவையே யுடையம் மெனநீ யிகழல்
லவையே பிறராலழிதற் கரிய.

Commentaries (1)

Discussed in (1)