Pramāṇa · Search · About · API

Nilakeci 679

Nīlakēci 679

Language
Tamil

679

அண்ணலு நூலும் பொருளுநிகழ்வு மிவையெனலு
மெண்ணினு மேனை யெழுத்தினுமிக்காங் கிருந்தவர்முன்
கண்ணினு மன்றிக் கருத்தினும்வேறெனக் காட்டலுற்றுப்
பண்ணலங் கொண்டசொல் லாளவைபேர்த்தும் பகர்ந்தனளாய்.

Commentaries (1)