Pramāṇa · Search · About · API

Nilakeci 680

Nīlakēci 680

Language
Tamil

680

முற்ற வறிந்துரை யாதவன் மோனாந் திருந்தனனேற்
செற்றம் பெரிது முடையனச் சீவன்க டம்மொடெல்லா
மற்ற முடையவர் சொல்லின வாகம மன்மையினாற்
பெற்ற வகையென்னை பேதாயதனைப் பெயர்த்தெனவே.

Commentaries (1)