Nilakeci 682
Nīlakēci 682
- Language
- Tamil
682
அறிந்தா னறிந்தன தான்சொல்லினார்வச் சினத்தனனா
யெறிந்தா னனையதோ ரேதத்தையெய்துமவ் வேதத்தினான்
மறிந்தா னகன்றடு மாற்றத்தகத்தெனின் மாண்புணர்ந்தாய்
செறிந்தாங் கிருக்கிற்பி னீயுஞ்சிற்றாத்தனை யாகிற்றியே
Commentaries (1)
- Nīlakēci Camayativākaram — Camaya Tivākara Vāmaṉa Muṉivar, Tamil