Pramāṇa · Search · About · API

Nilakeci 683

Nīlakēci 683

Language
Tamil

683

ஆத்த னறிந்தன யாவையுஞ்சொல்லல னாய்விடினிச்
சாத்தனும் யானு மவன்றன்னிற்சால விசையுடைய
நாத்தனை யாட்டியோர் நன்மைகண்டாலு நினக்குரைத்து
மீத்தன முண்டு மிருமைக்குமேத மிலம்பிறவோ.

Commentaries (1)