Nilakeci 685
Nīlakēci 685
- Language
- Tamil
685
முற்ற வறிந்தனன் யானென்றுமோனங்கொண் டேயிருந்தா
னற்ற மகலவென் றானீயறிந்தமை யாதினினாம்
பெற்ற வகையெனப் பேச்சின்மையாலெனிற் பிள்ளைகளும்
மற்றிம் மரமு மலையுமம்மாண்பின வாம்பிறவோ.
Commentaries (1)
- Nīlakēci Camayativākaram — Camaya Tivākara Vāmaṉa Muṉivar, Tamil