Pramāṇa · Search · About · API

Nilakeci 686

Nīlakēci 686

Language
Tamil

686

முடக்கு மெனினு நிமிர்க்குமெனினுந்தன் மூக்குயிர்த்து
நடக்கு மெனினு மிருக்குமெனினுந்த னல்லுறுப்பி
னடக்கு மியல்பல்ல னன்னவற்றார்வத்த னாகுமன்றி
யுடக்கு மிவையில்லை யேலுயிர்தானுண்மை யொட்டுவனோ.

Commentaries (1)