Pramāṇa · Search · About · API

Nilakeci 707

Nīlakēci 707

Language
Tamil

707

முலையும் மகவும் முறுவல் லவையும்
தலையுண் மயிரும் முகிரும் முடனே
நிலையில் லமையு மிலதா மெனினே
யலையுந் நினகோ ளுடனே யெனலும்.

Commentaries (1)