Pramāṇa · Search · About · API

Nilakeci 708

Nīlakēci 708

Language
Tamil

708

உளவே யெனின்முன் னுரைத்தந் தியதங்
களவே யெனலாங் கடையா மெனநீ
கிளவா தொழியாய் கிளந்த குழவிக்
களவே முழமா வவைதாம் பலவால்.

Commentaries (1)