Pramāṇa · Search · About · API

Nilakeci 715

Nīlakēci 715

Language
Tamil

715

ஒன்றென நின்ற உயிர்தானுருவின தாதலினாற்
பொன்றுந் துணையும்பல் போழெய்தும்பூசணிக் காயினைப்போ
லின்றெனி னாகம மாறதுவாமினி யவ்விரண்டு
மின்றெனிற் சால வெளிதாம்பிறவத னின்மையுமே.

Commentaries (1)