Pramāṇa · Search · About · API

Nilakeci 716

Nīlakēci 716

Language
Tamil

716

எண்டனை யாக்கி யிடவகை யுட்பொரு ளீறுசொல்லி
மண்டல மாக்கி மறுத்துங் கொணரு மனத்தினையேற்
கண்டிலை நீமெய்ம்மை காழ்ப்பட்டு நின்ற கனவுயிர்க்கெண்
ணுண்டெனி னில்லை யகன்றடுமாற்ற முலப்பின்மைபோல்.

Commentaries (1)