Pramāṇa · Search · About · API

Nilakeci 732

Nīlakēci 732

Language
Tamil

732

பாலொத்து நின்ற பரமாத் துமனொடு
மூலப் பகுதியு மல்லாப் பகுதியு
மேலொத் தியன்ற விதிவிகற் போடு
நூலிற் கிடந்தவ நுண்பொரு ளன்றே.

Commentaries (1)