Pramāṇa · Search · About · API

Nilakeci 733

Nīlakēci 733

Language
Tamil

733

ஒருங்கிருந் தார்கட் குடனவை யெல்லாம்
பருங்கினன் மெய்யும் பராசரன் றன்னை
விரும்பினள் போல வினவின ளன்றே
யருங்கல மாய வறிவினுள் மிக்காள்.

Commentaries (1)