Pramāṇa · Search · About · API

Nilakeci 734

Nīlakēci 734

Language
Tamil

734

என்னைப் பயந்தீரி• தென்னெனக் கேட்டன
ணன்னுத லாயிது வென்னெறி யென்றன
னன்னன• தாயி னறிவி யெனச்சொல
வின்னன கேளென் றெடுத்தனன் சொல்லும்.

Commentaries (1)