Pramāṇa · Search · About · API

Nilakeci 740

Nīlakēci 740

Language
Tamil

740

செய்யா துயிரெனச் செப்புகின் றாய்நின்னை
வையா யுயிருள தன்றெனின் வாக்கிவை
மெய்யாம் பிறசெய்கை யாதலி னாலிவை
மையா மினிநின்றன் மார்க்கமு மன்றே.

Commentaries (1)