Pramāṇa · Search · About · API

Nilakeci 741

Nīlakēci 741

Language
Tamil

741

எத்திறத் தின்னுஞ்செய் யானவ னென்றலிற்
றத்துவஞ் சொல்லுந் தலைமக னாகிய
சித்தியு மில்லாந் திருட்ட விரோதமும்
பொய்த்தலுள் ளிட்டவும் புல்லுமற் றென்ன.

Commentaries (1)