Pramāṇa · Search · About · API

Nilakeci 743

Nīlakēci 743

Language
Tamil

743

செய்யு முயிர்களுஞ் செய்யா வுயிர்கனும்
மெய்யி னுளவெனின் மேற்கோ ளழிதலும்
பொய்யும் பொதியறை மையுமற் றல்லவு
மெய்து மிதற்கினி யென்செய்தி யென்றாள்.

Commentaries (1)