Pramāṇa · Search · About · API

Nilakeci 744

Nīlakēci 744

Language
Tamil

744

சோம்பன் குணமிலன் றோன்றா வொளிப்பின
னோம்பற் கருமையி னுண்ணுமாற் றானுயி
னாம்பின்னைச் செய்ததெ னன்கவ னின்றியும்
போம்பொழு தேலவ னாற்பொரு ளென்னோ.

Commentaries (1)