Nilakeci 746
Nīlakēci 746
- Language
- Tamil
746
முத்தாத் துமனை முனிந்தோ வதுவன்றிப்
புத்தாத்து மாக்கட் புரிந்தோ விரிந்தெங்குஞ்
சித்தாத் துமனாய்த் திரிவின்றி நின்ற
சுத்தாத் துமைச் சுழற்றுவ தென்றாள்.
Commentaries (1)
- Nīlakēci Camayativākaram — Camaya Tivākara Vāmaṉa Muṉivar, Tamil