Nilakeci 747
Nīlakēci 747
- Language
- Tamil
747
பரமாத் துமனைப் பளிங்கடை போல
வருமாத்து மாக்களின் மன்னும் விகாரம்
தருமாத் திரையன்றித் தக்கதொன் றாக
வொருமாத் துமனை யுரைத்திடு கென்றாள்.
Commentaries (1)
- Nīlakēci Camayativākaram — Camaya Tivākara Vāmaṉa Muṉivar, Tamil