Pramāṇa · Search · About · API

Nilakeci 752

Nīlakēci 752

Language
Tamil

752

அருவாய காரண மாயவ் வியத்த
முருவா மறுதலை யொப்பிக்கு மென்பாய்
மருவாத சொல்லினை மாதிரந் தானே
பருவாய்ப் பதக படைத்திடு மென்னாய்.

Commentaries (1)