Nilakeci 751
Nīlakēci 751
- Language
- Tamil
751
முதற்பொரு ளேயாங் குணமது வாகின்
அதற்பிறி தென்னி னதுமனனு முண்டா
லிதற்கினி நீசொலற் பாலதென் னென்றாள்
சுதப்பொருண் மேனன்றுஞ் சொல்லுதல் வல்லாள்.
Commentaries (1)
- Nīlakēci Camayativākaram — Camaya Tivākara Vāmaṉa Muṉivar, Tamil