Nilakeci 755
Nīlakēci 755
- Language
- Tamil
755
தந்திர மாவன தாமிடைத் தோன்றுவ
வந்தர வாத்துவ னைந்தென வேண்டினை
சிந்தனை யுள்ளிட்டுச் சீவன் குணமெனி
னிந்திரன் றானு மிணைநுனக் காமோ.
Commentaries (1)
- Nīlakēci Camayativākaram — Camaya Tivākara Vāmaṉa Muṉivar, Tamil