Pramāṇa · Search · About · API

Nilakeci 756

Nīlakēci 756

Language
Tamil

756

கைகளுங் காலு மிருசா ரிடக்கரு
மெய்திய வாக்குமற்றிந்திய மாமெனிற்
செய்யும் புலனு மறியு மறிவுமற்
றெய்த வுணர்ந்திங் கெடுத்துரை யென்றாள்.

Commentaries (1)