Pramāṇa · Search · About · API

Nilakeci 758

Nīlakēci 758

Language
Tamil

758

ஐந்துதன் மாத்திரை தாமணுவாற் றொடர்
கந்தங்க ணாதியிற் காம்புல னேயவை
வந்துபெருகி வரிசையி னான்மிகும்
புந்தியி னால்வகைப் பூதமு மென்றாள்.

Commentaries (1)