Pramāṇa · Search · About · API

Nilakeci 759

Nīlakēci 759

Language
Tamil

759

ஒன்றாய்ப் பரந்திவ் வுலகு மலோகமுஞ்
சென்றாய்க் கிடந்த தசேதனை தானென்று
மன்றா யருவா யதுவவ்வா காயமு
மென்றா ளெழினெடுங் கண்ணிணை நல்லாள்.

Commentaries (1)