Pramāṇa · Search · About · API

Nilakeci 762

Nīlakēci 762

Language
Tamil

762

குருடனும் பங்குவுங் கூட்டத்திற் கூட்டிப்
பொருடம் தாக்கமும் போத்தந் துரைப்பிற்
றெருட லிலையவர் செய்கையிற் செய்கை
யிருடன்னை யின்றி யிவையெய்து மென்றாள்.

Commentaries (1)