Pramāṇa · Search · About · API

Nilakeci 761

Nīlakēci 761

Language
Tamil

761

பகுதியின் மானில்லை யி•தினு ம•தில்லை
தொகுதிசெய் பல்குணந் தோற்றமு மில்லா
மிகுதிசெய் பூதத்து மெய்ம்மை பெறாமற்
றகுதியின் றத்தநின் றத்துவ மென்ன.

Commentaries (1)