Pramāṇa · Search · About · API

Nilakeci 764

Nīlakēci 764

Language
Tamil

764

கூடியு மாகாக் குணத்தின் நீயவட்
பாடி யுரைத்த வுயிரும் பகுதியும்
பேடிகள் சாரினும் பிள்ளை பெறாமையை
நாடியுங் காணென்று நன்னுத னக்காள்.

Commentaries (1)