Pramāṇa · Search · About · API

Nilakeci 765

Nīlakēci 765

Language
Tamil

765

இல்லுளி யின்றிமற் றெங்கு மிவைமுன்னும்
புல்லின வேயாற் புணர்ச்சி புதிதெனச்
சொல்லின தென்செயத் தோற்றப் படுபொருள்
பல்லன தாமவை பண்டு முளவே.

Commentaries (1)