Pramāṇa · Search · About · API

Nilakeci 766

Nīlakēci 766

Language
Tamil

766

ஆட லழித்தல் படைத்த லடங்குதல்
வீடுபெற் றாங்கண் விளங்க நிலைமையுங்
கூடிய வைந்து குணத்தின னாதலி
னாடிய குற்றங்க ணண்ணல வென்ன.

Commentaries (1)