Pramāṇa · Search · About · API

Nilakeci 768

Nīlakēci 768

Language
Tamil

768

யானை குதிரை முதலாப் படைகுடி
யேனைய தாங்களு மெல்லா மவனெனிற்
றானென்று மாள்வது தன்னை யெனினங்கள்
கோனிவ னாமெனக் கூறினார் யாரோ.

Commentaries (1)