Pramāṇa · Search · About · API

Nilakeci 769

Nīlakēci 769

Language
Tamil

769

என்னை யொழித்தினி யெல்லா மவனெனச்
சொன்ன முறைமைய னாகு மவனெனிற்
றன்னை யொழித்துத் தபுத்துடன் றின்றிடிற்
பின்னை யவனையோர் பித்தனென் னாமோ

Commentaries (1)