Pramāṇa · Search · About · API

Nilakeci 772

Nīlakēci 772

Language
Tamil

772

கொன்றுகொன் றிட்டுத் தவஞ்செய்யி னத்தவம்
பொன்றுமற்றாதலி ன•தும் பொருத்தமின்
றின்றிதின் றிட்டுப் படைப்பிற் றெருட்சிமற்
றென்று மிலன்பெரி தேழையு மாமே

Commentaries (1)