Pramāṇa · Search · About · API

Nilakeci 773

Nīlakēci 773

Language
Tamil

773

ஓர்ப்பவன் சொல்லவ னூனவன் றீனவன்
றீர்ப்பவ னோயவன் சீறு மவனுயிர்
நீப்பவன் சாபவ னீப்பவ னேற்பவன்
பேர்ப்பவ னாயும் பெறுகின்ற தென்னோ.

Commentaries (1)