Pramāṇa · Search · About · API

Nilakeci 778

Nīlakēci 778

Language
Tamil

778

உருவோ டருவமா காயமு மூன்று
மிருபதின் மேலுமைந் தாக விசைத்தனை
யருவோ டலோக மசேதன மூன்றிற்
செருவோ டுரிமையிற் சேர்பவு மன்றே

Commentaries (1)