Nilakeci 779
Nīlakēci 779
- Language
- Tamil
779
ஒன்றொன்றி னொன்றி யுலகுள் வழியெங்குஞ்
சென்றவ னுண்மை பகுதி யிதுமன்னு
மென்றனை யெண்முறை யறிமற் றீண்டுபு
நன்றன வீறா நிலமுத னான்கே.
Commentaries (1)
- Nīlakēci Camayativākaram — Camaya Tivākara Vāmaṉa Muṉivar, Tamil