Nilakeci 781
Nīlakēci 781
- Language
- Tamil
781
வண்டார் குழற்பெயர் மாணிழை யிற்றெனக்
கொண்டே னெனவவன் கூறினன் கூறலும்
பண்டே லறியெனப்பராசர நீயினிக்
கண்டா யெனச் சொல்லிக் காட்சி கொடுத்தாள்.
Commentaries (1)
- Nīlakēci Camayativākaram — Camaya Tivākara Vāmaṉa Muṉivar, Tamil