Pramāṇa · Search · About · API

Nilakeci 780

Nīlakēci 780

Language
Tamil

780

பத்தனை யாய்நின் பரமாத் துமனையுஞ்
சித்தனை யாகக் கருதியல் சீவன்கட்
கத்தன்மை ஞானமு மென்னா யவனுக்குத்
துத்தலுங் காண்டலுஞ் சொல்லினை யன்றோ.

Commentaries (1)