Pramāṇa · Search · About · API

Tolkappiyam 2.10

Tolkāppiyam 2.10

Language
Tamil

2.10

இரு திணை மருங்கின் ஐம் பால் அறிய
ஈற்றின் நின்று இசைக்கும் பதினோர் எழுத்தும்
தோற்றம்தாமே வினையொடு வருமே .

The eleven letters that stand and sound at the end
to make known the five genders across the two classes
manifest themselves occurring with action words.

English (machine translation) (machine translation)

Translations (1)

Commentaries (11)

Linked texts (1)